
வேனில் காலத்தில் நல் நட்பு
வீசும் காற்றாகி நிற்கின்றது.
இலையுதிர் காலத்திலோ
இதம் தந்து நிற்கின்றது
மாரிக் காலத்தில்
மடக்கி விரிக்கும் குடையாய்.
வசந்தத்தின் பகுதியிலோ
வாசம் வீசும் மலரென.......
எக்காலத்திலும் இதோ
என்று தோள் தந்து
மனதின் துன்பமான
முட்களை முறித்தெறிந்து
நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே
25 comments:
ஆஹா...ஓஹோஹோ...... ஃப்ரெண்ட்ஷிப்.... மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப்தான்..
கதை, அனுபவம், கவிதை... அடுத்தது என்ன மேடம். கலக்குங்க... :-))
nalla natppu enrum nilaiththu irukkum...vaalththukkal
எளிமையான கவிதை. அருமையான செய்தி.
நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே
நல்ல நட்ப்புக்கு வாழ்த்துகள்!!
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே
அனுபவபூர்வமான வரிகள்.
நல் நட்புக்கு ஏங்கும் இதயத்தின் வாழ்த்துகள்
எளிமையான அருமையான
அழகான கவிதை...நட்பைப் போலவே
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.... தொடருங்க....
நட்பு என்பது தோலுக்கானது அல்ல தோள்களுக்கானது.... அருமையான
அழகான கவிதை தொடர வாழ்த்துக்கள்
நட்பு குறித்த கவிதைகள் குறைவே...
தமிழ்மணம் : 3
உடான்ஸ்: 7
இண்ட்லி: 5
//நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
சத்யமான வார்த்தைகள்.
ஆனால் தங்கள் தலைப்புபோலவே
அது நல்நட்பாக அமைய வேண்டும்
அதுவே மிகமிக முக்கியம்.
//நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
மூழ்காத ஷிப்!!
நல்லாயிருக்கு கவிதை தோழி!
நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே
நட்பின் மென்மையைச்சொல்லும் அழகான கவிதை.
//நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
அழகான வரிகள்.
அருமையான கவிதை, ராஜி.
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே
அருமை வரிகள்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
அருமையாக சொன்னீர்கள், கவிதை இதம் தரும் "பனிமழை"
//நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்
நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
அழகான வரிகள்.
த.ம 4
இண்ட்லி 7
//நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே//
அழகு வரிகள் பவனி வந்த போதே நினைத்தேன் இது போன்ற அருமையான வரிகளுடன் தான் முடியுமென்று...
நல்ல நட்பு துணையாய் இருக்க உலகில் வேறென்ன வேண்டும்...
நல்ல குரு, நல்ல தாய்-தந்தையர், நல்ல மனைவி, நல்ல மக்கள் இது போல், நல்ல நட்பு கிடைப்பதற்கும் இறையருள் வேண்டும்...
@RVS
//மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப்தான்//
ஆமாம்.ஆனால் அது நல் நட்பா இருக்கறது ரொம்ப அவசியம்
@மதுரை சரவணன்
நன்றி
@அப்பாதுரை
நன்றி
@இராஜராஜேஸ்வரி மேடம்
நன்றி
@ரிஷபன்
கருத்திற்கு நன்றி
@ரமணி சார்
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி
@Agarathan
கருத்திற்கு நன்றி
@suryajeeva
ஆமாம் சார்!கருத்திற்கு நன்றி
@வை கோபாலகிருஷ்ணன் சார்
உண்மைதான் சார்
@மாதவி
விடுபட்டிருந்த எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.கருத்திற்கு நன்றி மாதவி
@லக்ஷ்மிம்மா
ஆமாம்மா!நல்ல நட்பு அமைந்து விட்டால் அந்த நட்பே நமக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டும்.
@RAMVI
கருத்திற்கு நன்றி
@r v saravanan
நன்றி
@MANO நாஞ்சில் மனோ
நன்றி
@கோவை2தில்லி
நன்றி ஆதி
@R.Gopi
உண்மைதான்.கருத்திற்கு நன்றி சார்
ஜூப்பரு.. தொடருங்க :-)
நண்பேண்டா...
நல்ல நட்பு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். நட்பின் மகத்துவத்தைப் பருவ காலங்களோடு பின்னி உரைத்தது வெகு அழகு.
நல்ல கவிதை!
நல்ல கவிதை.
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
நண்பர்கள் இருக்கும்வரை கவலை ஏன்.
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment