Wednesday, February 16, 2011

மனக்கோட்டை கட்டாம மணற்கோட்டை பாக்கலாமா...



நெல்லோவியம் பாத்தாச்சு மண்ணோவியம் பாக்கலாமா?
மணலை வச்சு உருவம் செய்யற போட்டில எடுத்த போட்டோக்கள் இவை



 
Posted by Picasa

28 comments:

சக்தி கல்வி மையம் said...

அனைத்து படங்களும் அருமை...
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

எல் கே said...

படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி

R. Gopi said...

எல்லாமே நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

சூப்பர்,எவ்ளோ தத்ரூபமா செய்துருக்காங்க,பகிர்விற்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

nice thanks

பத்மநாபன் said...

மண் சிற்பங்கள் அருமை...இதை வார்க்க அசாத்திய பொறுமை வேண்டும் ..கல் சிற்பம் ஒரு தடவை செதுக்கினால் நித்யமாக இருக்கும்...மண் சிற்பம் அநித்யத்திலும் கொள்ளை அழகு.....

தினேஷ்குமார் said...

எலலாம் அருமை அவர்களின் கரங்கள் கடுந்தவம் பெற்றவையோ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

உழைப்பின் அருமை. சூப்பர்

Unknown said...

wonderful photos

Rathnavel Natarajan said...

Nice photos.
You might have added 'details' below the sculpture photos.
Thanks.

வெங்கட் நாகராஜ் said...

மண்ணிலே கலைவண்ணம் கண்டார்!! புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி சகோ.

ஆயிஷா said...

படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி

ADHI VENKAT said...

படங்கள் அத்தனையுமே அழகு! பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப பொறுமையா செஞ்சிருக்காங்க..அத்தனையும் அருமை.

இளங்கோ said...

Good photos :)

Unknown said...

படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி

ம.தி.சுதா said...

மிக மிக அருமையான படங்கள்.. நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Yaathoramani.blogspot.com said...

அருமையான மணல் ஓவியங்கள்
படைத்த கைகளுக்கும்
பார்த்து ரசிக்கும்படியாக
பதிவாக்கிக் கொடுத்த உங்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்

நிரூபன் said...

படங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதற்கு இவ் ஓவியனின் திறமையும் ஒரு சான்று.

சிவகுமாரன் said...

அந்தக் கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

கல்லிலே கலை வண்னம் கண்டான்.... இப்ப மண்ணிலே...
கலை சிற்பங்களை வெகுவாக ரசித்தேன்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காலில் மிதிபடும் சாதாரண மணல் தான்
கலைஞனின் கைபட்டு கலையாகிப் போய்
நம்மை ஆச்சர்யத்தில் சிலையாக்கி விடுகின்றது !

இவற்றை செய்து முடிக்க எவ்வளவு
திறமையும் பொறுமையும் வேண்டும்!!

அற்ப ஆயுளே ஆனாலும், புகைப்படமெடுத்து
பதிவு செய்தது என்றுமே நம் மனதில் நிலைத்து நிற்கும் அற்புதமான காட்சிகள்.

பார்த்து, ரஸித்து மகிழ்ந்த களிப்புடன் பாராட்டுக்கள் உங்களுக்கு.

Unknown said...

அருமையான படங்கள். எவ்வளவு தத்ரூபமா இருக்கு. வாழ்த்துக்கள்.

Unknown said...

மணல் சிற்பங்கள் அனைத்தும் அருமை.

இராஜராஜேஸ்வரி said...

கண்ணையும் கருத்தையும் கவரும் மணற்சிற்பங்களை புகைப்படச்சித்திரமாக்கித் தந்திருக்கும் பாங்கிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

சி.பி.செந்தில்குமார் said...

அழகியலைத்தூண்டும் படங்கள். புத்திசாலித்தனமான டைட்டில்

raji said...

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல

r.v.saravanan said...

படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி

Post a Comment