வயலும் வயல் சார்ந்த இடமும் (ஜப்பான்)
நான்கு வித நிறங்கள் உடைய நெற்பயிர்களைக் கொண்டு ஜப்பானின் அமோரி என்னுமிடத்தில் உள்ள இனகடேட் என்னும் கிராமத்தில்(டோக்கியோவில் இருந்து 600 மைல்) பயிரிடும் இந்த அற்புதம் 1993 -ல்
இருந்து நடைபெறுகிறது.சுமார் 8700௦௦ பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் இந்த அற்புதத்தை காண ஒவ்வொரு கோடையிலும் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்கள் வருகின்றனர்.
குதிரையின் மீது நெப்போலியனின் உருவம்:

ஜப்பானிய கதாபாத்திரம் வீரர் நியோ கனேட்சுகு மற்றும் அவரது மனைவி ஓசென்:

டோரிமான் எனப்படும் deer dancers என்ற இந்த உருவம் பர்ப்பிள் மற்றும்
மஞ்சள் கலந்த பச்சையுடன் கூடிய நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
விளைச்சலை கொடைமை ரைஸ் என்கிறார்கள்.இது செப்டெம்பரில் விளைகிறது.

ஒரு பயிர் உருவத்தின் க்ளோஸ்-அப் காட்சி:

வித்தியாசமான நெற்கதிர்களின் வண்ணங்கள்:

முதலில் 1993 ல்
ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைத்திறமுடைய பயிர்கள் ஆரம்பத்தில் எளிமையான உருவங்கள் கொண்டே படைக்கப்பட்டன.
பின்னர் 2005 ன் பிற்பகுதியிலிருந்து கணினி பொறியாளர்களின் 'பிளாட் ப்லாண்டிங்'
ப்ரோஜக்ட் மூலம் வளர்ச்சியடைந்து நான்கு வித வண்ண பயிர்களில் பல வித
உருவ அமைப்புகளுடன் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.
ம்ம்ம்ம்.............. வல்லவனுக்குப் புல்லும் கைவண்ணம்தான்(எத்தனை
நாள்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னே சொல்லறது?)
வல்லவனுக்கு நெல்லும் நெற்பயிரும் கலை வண்ணம்தான்.

(இது ஜப்பானிலுள்ள யோநேசவா என்ற ஊரில்)

21 comments:
நெல்லோவியங்கள் அருமை...
கற்பனைத்திறனும் உழைப்பும் படைப்பும் அட்டகாசம்
நெல்லோவியம் மிகப்ப்ரமாதம்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனங்கனிந்த வாழ்த்துக்கள்
நெல்லோவியங்கள் அருமை
அருமையான பகிர்வு..
நெல்லோவியங்கள் அருமை...
வித்யாசமான கட்டுரை, பகிர்ந்தமைக்கு நன்றி.
ராஜி அவர்களுக்கு ஒரே கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும்.அதுபோல இந்த பதிவுக்கு வரும் அனைவரும் கீழே உள்ள வலைப்பதிவிற்கு நேரம் இருப்பின் செல்லவும்.ராஜி அவர்களே தங்கள் இந்த பதிவும் தங்கள் வலைப்பதிவின் தலைப்பும் கீழுள்ளவரை ஒத்திருப்பதை கடந்த இரண்டாம் தேதிதான் பார்த்தேன்.what a coincident!pls all of u visit this &enjoy http://vazhavazhamudan-viswam.blogspot.com/2011/01/start-day-with-love.html
அருமை!
Super pictures.... Awesome!
பணமோ, நேரமோ செலவில்லாமல் ஜப்பானுக்குப் போய், வயல்வெளிகளைச் சுற்றி வந்தது போல ஒரு திருப்தி தங்கள் பதிவுக்குப் போய் வந்ததிலேயே.
// வல்லவனுக்கு நெல்லும் நெற்பயிரும் கலைவண்ணம் தான் //
நல்லவராகிய தங்களின் எழுத்தும், சொல்லும், சுவையும், வண்ணப்ப்ட வெளியீடுகளும் போலவே !
[ காபி & பேஸ்ட் செய்வதில் மீண்டும் ஏதோ பிரச்சனையாக உள்ளது - தங்கள் தகவலுக்காக ]
நெல்லோவியங்கள் அருமை.
அருமையான கட்டுரை... பகிர்வுக்கு நன்றிங்க...
கலர் கலர் கதிர்கள். அருமை. தகவல் அறிந்தோம்! நன்றி ;-)
அட முதலில் நான் ஏதோ பிலாங்கேட்டில் வரைந்த ஓவியம் என்று நினைத்தேன்.
அற்புதமான ஓவியங்கள் - பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. ஜப்பானியர்கள் எல்லாவற்றிலும் எப்படி வளர்ந்திருக்கிறார்கள்!
>>>
ம்ம்ம்ம்.............. வல்லவனுக்குப் புல்லும் கைவண்ணம்தான்(எத்தனை
நாள்தான் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னே சொல்லறது?)
வல்லவனுக்கு நெல்லும் நெற்பயிரும் கலை வண்ணம்தான்.
எஸ் . செம கலக்கல்
நெல்லோவியங்கள் அருமை...
நெல்லோவியங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றி
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நீங்கள் குறிப்பிட்ட வலைப்பதிவிற்கும் சென்று பார்த்தேன்.
நீங்கள் கூறியது போல்
What a coincident!!!!
மிகவும் புதுமையான செய்தியும் நெஞ்சை அள்ளும் படங்களும்.. மிகவும் ரசித்தேன்.
அருமையான பகிர்வு
Post a Comment