Tuesday, December 28, 2010

இந்த புத்தாண்டில்

பசுமைக் காஷ்மீரத்தில்
பகை அழியட்டும்

வேதனை தீர்ந்து
வெண்கொடி பறக்கட்டும்

எல்லைப் பகுதியிலே
எல்லையில்லா இன்பம் பரவட்டும்

ஊரெங்கும் பேசும்
ஊழல்கள் குறையட்டும்

உலக நாடுகளின்
உதாரண நாடாகட்டும்

இதற்கென பிறந்தவர்கள்
இங்குண்டு என்றாகட்டும்
இந்த புத்தாண்டிலே

10 comments:

ரிஷபன் said...

புத்தாண்டில் இவை எல்லாம் நடக்கட்டும்.. ததாஸ்து.

தினேஷ்குமார் said...

நல்லது தோழி இவை நடக்க வேண்டுமானால் அகத்தே நடக்கும் பெரும்போர் ஒழிய வேண்டும்

http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_6541.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்கள் ஆசைகள் இனிதே நிறைவேறட்டும்...

R. Gopi said...

ரிஷபனுக்கு ரிப்பீட்:)

raji said...

நன்றி மிஸ்டர் ரிஷபன்,தினேஷ்குமார்,வெறும்பய,கோபி சார

வெங்கட் நாகராஜ் said...

நீங்கள் சொன்னது போலே நடக்கட்டும்... இந்த இனிய புத்தாண்டில்...

வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

உங்கள் இந்த ஆசைகள் நிறைவேறட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

உங்கள் ஆசைகள் ஈடேறட்டும்

Vijay Ananth S said...

ஆசைகள் ஈடேற ஆசை இல்லா உலகமும் உள்ளமும் உருவாக பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

R.Gopi said...

அட...

புத்தாண்டு வாழ்த்து நன்னா இருக்கே...

உங்களுக்கென எதுவுமின்றி, நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கு என்று கேட்டு இருக்கிறீர்கள்...

ஒரு யூனிவர்சல் ப்ரேயர் இது... நடந்தால், அனைவரும் மகிழ்வோம்...

நல்லவர்கள் நிறைய பேர் இப்படி நினைத்தால், நடக்க வாய்ப்புண்டு, உங்களுடன் நாங்களும் இணைந்து இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறோம்...

இதோ என் புத்தாண்டு வாழ்த்து, படியுங்களேன் :

HAPPY NEW YEAR 2011
http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

Post a Comment