Monday, December 6, 2010

அன்பு செய்வோம்

மண்ணுக்குள் நீ இருந்தாலும்
மரத்திற்கு நீ ஆதாரம் - வேர்கள்

கண்ணுக்குள் நீ இருந்தாலும்
காட்சிக்கு நீ ஆதாரம் - கருவிழி

மேகத்துள் நீ இருந்தாலும்
மேதினிக்கு நீ ஆதாரம் -  மழை

வானத்தில் நீ இருந்தாலும்
வாழ்க்கைக்கு நீ ஆதாரம் -  சூரிய சந்திரன்

இவற்றையெல்லாம்  இயக்க
இறைவன் ஒருவன் உண்டு -   ஆனால்

மனத்துக்குள் நீ  இருந்தாலும்
மனித வாழ்வுக்கே நீ ஆதாரம் - அன்பு

ஆதலினால் நாமனைவரும்
அன்பு செய்வோம்

8 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

True. very nice

raji said...

thank u Vidya madam.thank u Gopi sir

மனோ சாமிநாதன் said...

மறுபடியும் ஒரு அருமையான கவிதை!

raji said...

நன்றி மனோ மேடம்

வெங்கட் நாகராஜ் said...

எனது முதல் வருகை. முதலிலேயே நல்லதொரு கவிதை படித்த திருப்தி. வாழ்த்துக்கள்.

raji said...

நன்றி மிஸ்டர் வெங்கட் நாகராஜ்

priyamudanprabu said...

very nice

ramesh said...

Hi Raji

Being reinitiated to Kavitahi world after some time. Nice one keep it up.

Post a Comment