நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன். ஒரு பதிவுல ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார் ஒரு சந்தேஹம் கேட்டு என் ஆர்வத்த கிளப்பி விட்டுட்டார்.
அவர் அந்த பதிவுல துரியனின் சகோதரர்கள் பெயர்கள் தெரிந்தால் கூறுமாறு குறிப்பிட்டிருந்தார்.அதுக்கப்பறம் எப்பிடி சும்மா இருக்கறது.
அதான் இந்த போஸ்ட்.
கௌரவ சகோதரர்களின் பெயர்கள்:
1 துரியோதனன்
2 துச்சாதனன்
3 துஸ்ஸகன்
4 துஸ்ஸலன்
5 ஜலகந்தன்
6 சமன்
7 சகன்
8 விந்தன்
9 அனுவிந்தன்
10 துர்தர்ஷன் (அட!நம்ம தூர்தர்ஷன் மாதிரி இருக்கே)
11 சுபாகு
12 துஷ்ப்ரதர்ஷன்
13 துர்மர்ஷன்
14 துர்முகன்
15 துஷ்கர்ணன்
16 விகர்ணன்
17 சலன்
18 சத்வன்
19 சுலோசன்
20 சித்ரன்
21 உபசித்ரன்
22 சித்ராக்ஷன்
23 சாருசித்திரன் ( ''சித்ர'' ங்கறத வச்சே நாலு பேருக்கு பேர் தேத்திட்டாங்க போல)
24 சராசனன்
25 துர்மதன்
26 துர்விகாஷன்
27 விவில்சு
28 விகடிநந்தன்
29 ஊர்ணநாபன்
30 சுநாபன்
31 நந்தன்
32 உபநந்தன்
33 சித்ரபாணன்
34 சித்ரவர்மன்
35 சுவர்மன்
36 துர்விமோசன்
37 அயோபாகு
38 மகாபாகு
39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)
40 சித்ரகுண்டலன்
41 பீமவேகன்
42 பீமபேலன்
43 வாலகி
44 பேலவர்தன்
45 உக்ராயுதன்
46 சுஷேணன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ராயுதன்
50 நிஷாங்கீ
51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)
52 வ்ருந்தாரகன்
53 த்ரிதவர்மன்
54 த்ருதக்ஷத்ரன்
55 சோமகீர்த்தி
56 அந்துதரன்
57 த்ருதசந்தா
58 ஜராசந்தன் (இவர் வேற ஜராசந்தன்)
59 சத்யசந்தன்
60 சதாசுவக்
61 உக்ரஸ்ரவஸ்
62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)
63 சினானி (இவர வச்சுதான் சினானிம்ஸ் வந்துச்சோ)
64 துஷ்பராஜா
65 அபராஜிதன்
66 குந்தசாயி
67 விசாலாக்ஷன்
68 துராதரன்
69 த்ருதஹஸ்தன்
70 ஸுஹஸ்தா
71 வாதவேகன்
72 சுவர்ச்சன்
73 ஆதித்யகேது
74 பஹ்வாசி
75 நாகதத்தன்
76 உக்ரசாயி
77 கவசி
78 க்ரதாணன்
79 குந்தை
80 பீமவிக்ரன்
81 தனுர்தரன்
82 வீரபாகு
83 அலோலுமன்
84 அபயா
85 த்ருதகர்மாவு
86 த்ருதரதாஸ்ரயன்
87 அநாத்ருஷ்யன்
88 குந்தபேடி
89 விராவை
90 சித்ரகுண்டலன்
91 ப்ரதமன் ( ஐயோ!எனக்கு அடப்ரதமன்,சக்கப்ரதமன்லாம் ஞாபகத்துக்கு வருதே)
92 அமப்ரமாதி
93 தீர்க்கரோமன்
94 சுவீர்யவான்
95 தீர்க்கபாகு
96 சுஜாதன் (பேரு பஞ்சம் வந்து லேடீஸ் பேர மாத்தி வச்சுட்டாங்க போல)
97 காஞ்சனத்வாஜன்
98 குந்தாசி
99 விராஜஸ்
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்)
அப்பாடி! ஆம்பளைங்க கும்பல் முடிஞ்சது.அடுத்து
101 துர்ச்சலை (பெண்)
(இந்த திருதிராஷ்டிரனை யார் இவ்வளவு பெத்துக்க சொன்னது.லிஸ்ட் குடுக்கறதுக்குள்ள மூச்சே வாங்குதுடா சாமி)
ஆரண்யநிவாஸ் சார் கேள்வி கேட்டுட்டீங்க,பதில் சொல்றதுக்குள்ள அப்பாடான்னு
ஆகற அளவு இருக்கு லிஸ்ட்.
எப்பிடித்தான் காந்தாரி பெத்தாங்களோ,பேரு வச்சாங்களோ
பெத்து பேரு வச்சு...(அப்பாடி! டைட்டில் வந்துருச்சு) ,அந்த பேருள்ளவங்களை
கரெக்டா கண்டுபிடிச்சு,கரெக்டா கூப்ட்டு...(ஐயோ! எனக்கு தலை சுத்துதுப்பா)
ஒகே! தலை சுத்தாதவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன போட்டி வசசுரலாம்.
இந்த கௌரவப் படையை வச்சு ஒரு காமெடி பதிவு எழுதணும்,அதாவது இப்ப உதாரணத்துக்கு காந்தாரி கண்ணை மூடிக்கிட்டு இருக்கறதாலயும் கும்பல் ஜாஸ்தியா இருக்கறதாலயும் ஒருத்தர் கிட்ட சொல்ல வேண்டியது இன்னொருத்தர் கிட்ட சொல்றது, அண்ணன் தம்பிக்குள்ள நம்மாளுதானான்னு சந்தேஹம் வரது இது மாதிரி.இத மீறி அவங்கவங்க கற்பனைக்கேத்தாப்ல எழுதலாம்
எழுத தயார்ங்கறவங்க பின்னூட்டம் போடும் போதே அதுல ப்ரசன்ட்னு சேர்த்துப் போடலாம்
என்னது? பரிசா?
ஒ! அது ஒண்ணு இருக்கோ! சரி சிறந்த ""கற்பனை காமெடி எழுத்தாளர்" அப்டின்னு டைட்டில் குடுத்துடலாம். ரெடியா? ஸ்டார்ட்....
குறிப்பு:
ஆதாரம்: மகாபாரதம் ஆதிபர்வம்
பின் குறிப்பு: யாரோட காமெடி கற்பனைக்கு அதிகமான பாராட்டுக்கள் பின்னூட்டம் மூலமா சேருதோ அவங்க பட்டத்தை தட்டி செல்வாங்க.ஒரு பதிவரே பாராட்டாக பல பின்னூட்டம் போட்டாலும் அது ஒன்றாகவே கருதப்படும்.இதுவரை இந்த ப்ளாக்கிற்கு விசிட் செய்யாத பதிவர்களுக்கும்
மற்ற பதிவர்கள் தெரியப்படுத்தலாம்
இந்த மாத கடைசி நாள் வரை டைம் வச்சுக்கலாம்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்டம் கொடுக்கப்படும். ALL THE BEST
அவர் அந்த பதிவுல துரியனின் சகோதரர்கள் பெயர்கள் தெரிந்தால் கூறுமாறு குறிப்பிட்டிருந்தார்.அதுக்கப்பறம் எப்பிடி சும்மா இருக்கறது.
அதான் இந்த போஸ்ட்.
கௌரவ சகோதரர்களின் பெயர்கள்:
1 துரியோதனன்
2 துச்சாதனன்
3 துஸ்ஸகன்
4 துஸ்ஸலன்
5 ஜலகந்தன்
6 சமன்
7 சகன்
8 விந்தன்
9 அனுவிந்தன்
10 துர்தர்ஷன் (அட!நம்ம தூர்தர்ஷன் மாதிரி இருக்கே)
11 சுபாகு
12 துஷ்ப்ரதர்ஷன்
13 துர்மர்ஷன்
14 துர்முகன்
15 துஷ்கர்ணன்
16 விகர்ணன்
17 சலன்
18 சத்வன்
19 சுலோசன்
20 சித்ரன்
21 உபசித்ரன்
22 சித்ராக்ஷன்
23 சாருசித்திரன் ( ''சித்ர'' ங்கறத வச்சே நாலு பேருக்கு பேர் தேத்திட்டாங்க போல)
24 சராசனன்
25 துர்மதன்
26 துர்விகாஷன்
27 விவில்சு
28 விகடிநந்தன்
29 ஊர்ணநாபன்
30 சுநாபன்
31 நந்தன்
32 உபநந்தன்
33 சித்ரபாணன்
34 சித்ரவர்மன்
35 சுவர்மன்
36 துர்விமோசன்
37 அயோபாகு
38 மகாபாகு
39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)
40 சித்ரகுண்டலன்
41 பீமவேகன்
42 பீமபேலன்
43 வாலகி
44 பேலவர்தன்
45 உக்ராயுதன்
46 சுஷேணன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ராயுதன்
50 நிஷாங்கீ
51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)
52 வ்ருந்தாரகன்
53 த்ரிதவர்மன்
54 த்ருதக்ஷத்ரன்
55 சோமகீர்த்தி
56 அந்துதரன்
57 த்ருதசந்தா
58 ஜராசந்தன் (இவர் வேற ஜராசந்தன்)
59 சத்யசந்தன்
60 சதாசுவக்
61 உக்ரஸ்ரவஸ்
62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)
63 சினானி (இவர வச்சுதான் சினானிம்ஸ் வந்துச்சோ)
64 துஷ்பராஜா
65 அபராஜிதன்
66 குந்தசாயி
67 விசாலாக்ஷன்
68 துராதரன்
69 த்ருதஹஸ்தன்
70 ஸுஹஸ்தா
71 வாதவேகன்
72 சுவர்ச்சன்
73 ஆதித்யகேது
74 பஹ்வாசி
75 நாகதத்தன்
76 உக்ரசாயி
77 கவசி
78 க்ரதாணன்
79 குந்தை
80 பீமவிக்ரன்
81 தனுர்தரன்
82 வீரபாகு
83 அலோலுமன்
84 அபயா
85 த்ருதகர்மாவு
86 த்ருதரதாஸ்ரயன்
87 அநாத்ருஷ்யன்
88 குந்தபேடி
89 விராவை
90 சித்ரகுண்டலன்
91 ப்ரதமன் ( ஐயோ!எனக்கு அடப்ரதமன்,சக்கப்ரதமன்லாம் ஞாபகத்துக்கு வருதே)
92 அமப்ரமாதி
93 தீர்க்கரோமன்
94 சுவீர்யவான்
95 தீர்க்கபாகு
96 சுஜாதன் (பேரு பஞ்சம் வந்து லேடீஸ் பேர மாத்தி வச்சுட்டாங்க போல)
97 காஞ்சனத்வாஜன்
98 குந்தாசி
99 விராஜஸ்
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்)
அப்பாடி! ஆம்பளைங்க கும்பல் முடிஞ்சது.அடுத்து
101 துர்ச்சலை (பெண்)
(இந்த திருதிராஷ்டிரனை யார் இவ்வளவு பெத்துக்க சொன்னது.லிஸ்ட் குடுக்கறதுக்குள்ள மூச்சே வாங்குதுடா சாமி)
ஆரண்யநிவாஸ் சார் கேள்வி கேட்டுட்டீங்க,பதில் சொல்றதுக்குள்ள அப்பாடான்னு
ஆகற அளவு இருக்கு லிஸ்ட்.
எப்பிடித்தான் காந்தாரி பெத்தாங்களோ,பேரு வச்சாங்களோ
பெத்து பேரு வச்சு...(அப்பாடி! டைட்டில் வந்துருச்சு) ,அந்த பேருள்ளவங்களை
கரெக்டா கண்டுபிடிச்சு,கரெக்டா கூப்ட்டு...(ஐயோ! எனக்கு தலை சுத்துதுப்பா)
ஒகே! தலை சுத்தாதவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன போட்டி வசசுரலாம்.
இந்த கௌரவப் படையை வச்சு ஒரு காமெடி பதிவு எழுதணும்,அதாவது இப்ப உதாரணத்துக்கு காந்தாரி கண்ணை மூடிக்கிட்டு இருக்கறதாலயும் கும்பல் ஜாஸ்தியா இருக்கறதாலயும் ஒருத்தர் கிட்ட சொல்ல வேண்டியது இன்னொருத்தர் கிட்ட சொல்றது, அண்ணன் தம்பிக்குள்ள நம்மாளுதானான்னு சந்தேஹம் வரது இது மாதிரி.இத மீறி அவங்கவங்க கற்பனைக்கேத்தாப்ல எழுதலாம்
எழுத தயார்ங்கறவங்க பின்னூட்டம் போடும் போதே அதுல ப்ரசன்ட்னு சேர்த்துப் போடலாம்
என்னது? பரிசா?
ஒ! அது ஒண்ணு இருக்கோ! சரி சிறந்த ""கற்பனை காமெடி எழுத்தாளர்" அப்டின்னு டைட்டில் குடுத்துடலாம். ரெடியா? ஸ்டார்ட்....
குறிப்பு:
ஆதாரம்: மகாபாரதம் ஆதிபர்வம்
பின் குறிப்பு: யாரோட காமெடி கற்பனைக்கு அதிகமான பாராட்டுக்கள் பின்னூட்டம் மூலமா சேருதோ அவங்க பட்டத்தை தட்டி செல்வாங்க.ஒரு பதிவரே பாராட்டாக பல பின்னூட்டம் போட்டாலும் அது ஒன்றாகவே கருதப்படும்.இதுவரை இந்த ப்ளாக்கிற்கு விசிட் செய்யாத பதிவர்களுக்கும்
மற்ற பதிவர்கள் தெரியப்படுத்தலாம்
இந்த மாத கடைசி நாள் வரை டைம் வச்சுக்கலாம்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்டம் கொடுக்கப்படும். ALL THE BEST
37 comments:
அம்ம்மாடி .
நல்லா பெத்து பேரு வச்சாங்கப்பா
பகிர்வுக்கு நன்றி.
போட்டிக்கு நான் வரலே.
பரிசுல எதுவும் தொகை இல்லையே.. என்ன பண்ணலாம்.. ;-)
முதலில் உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட் மேடம்,
சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு சிறப்பு நன்றிகள் பல...
இண்டலியில் சப்மிட் பண்ணலைங்களா???
இவ்வளவு பெயர்கள் .. அருமை ராஜி. நான் அப்படியே கடைசி பெஞ்ச்ல உக்காந்து பரிச்சையை வேடிக்கை பார்க்கிறேன். நம்ம ஆர்வீஎஸ் கலக்குவார்
ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா கமிட் பண்ணிக்கத் தயக்கமா இருக்கு.
முதல்ல..... உங்களுக்கு "நூறு பெயர்களை சரியாக சொன்ன அபூர்வ சிந்தாமணி" என்ற பட்டத்தை நாங்க கொடுக்கிறோம். :-)
அவங்க ”கெளரவ”(மான) சகோதரர்கள்’னு சொல்லிட்டு அப்புறம் ஜோக் போட்டு கிண்டல் பண்ண்ச்சொன்னா எப்படிங்க ? ஹாஹ்ஹா..!!
யாராவது (?!!)சண்டைக்கு வரப்போறாங்க..
100 பேரையும் தமிழ்’ல குடுத்ததுக்கு நன்றி.. வடமொழி பேர்கள்ல குடுக்காததுக்குத்தான் இந்த நன்றி..
அடுத்தவங்க ரிக்வஸ்ட்க்கு கூட எழுதுவீங்கன்னா “சின்ன சின்ன விட்டுக்கொடுத்தலில் இருக்கும் இருக்கும் சந்தோஷங்கள் “ங்கிற தலைப்புல எழுதுங்களேன் ப்ளீஸ்..
அட பக்கிப் பயபுள்ளைகளா, இந்த 100 பேருக்கும் எப்படி டா சொத்த பிரிக்கறதுன்னு துருதிராச்டரர் குழம்பி இருப்பார். நல்ல வேலை, குருஷேத்தரதுல 100 பேரும் பணால் ஆய்டாங்க.ஆமா அந்த பொண்ணு என்ன ஆனா?
(உங்க தேடலுக்கு வாழ்த்துக்களுங்க)
நூறு பேரோட பெயர் இப்ப தான் தெரியும். அதுக்கு சித்ரா அக்கா சொன்னதை வழிமொழிகிறேன்.
இந்த நூறு பேர்ல ஒருத்தன் மட்டும் த்ரெளபதிக்கு ஆதரவாக சூதாட்ட சபைல குரல் குடுத்தான், துரியோதனனை எதிர்க்க முடியாமல் சபைலேந்து வெளி நடப்பு பண்ணினான்.அது யாருன்னு சொல்லுங்கோ ராஜி அக்கா!..:)
ராஜி அக்காதான் சொல்லனும்னு இல்லை, யாரு சொன்னாலும் தக்குடுவுக்கு ஓக்கே தான்!
@சிவகுமார்
கருத்துக்கு நன்றி
@ஆர் வி எஸ்
பாராட்டுக்களை விட உசந்த பரிசுத்தொகை இருக்கா சார்?
இது சும்மா ஜாலி போட்டிதான்
@மாணவன்
நன்றி, போட்டிக்கு வரல?
@எல். கே
சார், பரிட்சை கடைசி பெஞ்சுகாரங்களுக்கும் சேர்த்துதான்.நைஸா ஒதுங்க வேண்டாம்
@கோபி ராமமூர்த்தி
யூ டூ? பட் வொய்? தயக்கம்? உங்களுக்கா?
அன்பிலீவபில்
ஓகே,தயக்கத்துக்கான காரணத்த சொல்லுங்க.சரி பண்ண முடியுமா பாக்கலாம்.
அதாவது ஜட்ஜ்மென்ட் பின்னூட்டத்த வச்சு இல்லாம போட்டில இல்லாத நாலு
பேரை வச்சு பண்ணறது அந்த மாதிரி.ஜட்ஜையும் பதிவர்களே வேணா செலக்ட்
பண்ணட்டும்.டெல் மீ வாட்?ஒருவேளை மகாபாரதம் சம்பந்தமா
இருக்கேனு யோசிக்கறீங்களா?
@சித்ரா
பட்டத்துக்கு நன்றி.
ஆமா நீங்களும் ப்ரசன்ட் சொல்லல.நீங்களுமா கை விட்டீங்க.
அஞ்சா நெஞ்சர்கள்தான் சொல்லல,நீங்களுமா?
@ஸ்ரீனி
நன்றி.கட்டாயம் எழுதுகிறேன்
@நாகசுப்ரமணியன்
நன்றி.
அந்த பெண் துர்ச்சலை சிந்து அரசன் ஜயத்ரதனை மணந்து கொண்டவள்.அவள் மகன் பெயர் சுரதா.
இவளுடைய பேரன் சிந்துவைக் கைப்பற்ற வந்த அர்ச்சுனனிடம் போரிட்டான்.
துர்ச்சலையை தன் சொந்த தங்கை போல் பாவித்த அர்ச்சுனன் அவளுக்காக அந்த போரில் சிந்துவை விட்டுக் கொடுத்தான்
@தக்குடு
நன்றி,
தங்கள் கேள்விக்கு விடை யுயுத்ஸூ என்று நினைக்கிறேன்.
இறுதியில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டவனும் இவனே
Wow... great Work.
Vazhththukkal.
நல்ல முயற்சி சகோ..... கதை? அதெல்லாம் நம்மால ஆவறதில்லை..... :)))))
பரிசு பெறப் போகும் நண்பருக்கு இப்பவே வாழ்த்துக்கள்!!!
ha ha ha compettition.. ? ok I AM READY...
what? AFTER LIST OUT U R MENTIONED AS AAMBALAINGKA KUMBAL MUDINJUDHU.. HA HAA HAA
I OPPOSITE U AND ATTACHED IT IN INDLI.. ( Y DONT U ATTACHED?)
I WILL TRY A SCIENCE FICTION STORY AND WILL SEND TO ANANDHA VIKATAN
நூறு பேரோட பேரை குடுத்ததுக்கு நன்றி. ஆனா நான் ஆட்டத்துக்கு வரல. வேடிக்கை பார்த்து கை தட்ட வேணா வரேன்.
நல்ல தொகுப்புங்க.ஆனால் போட்டியில கலந்து கொள்ள யோசிச்சேன்.ஒன்னும் புலப்படல. தப்பா நினைக்கலைனா ஒரு சந்தேகம்?பதிவில் 60 வது எண் விடுபட்டுள்ளது.அது பற்றிதான்
@சே.குமார்
நன்றி
@வெங்கட் நாகராஜ்
நன்றி.அடடா!எழுதலயா?
@சி பி எஸ்
நன்றி
அப்பாடா!ஆளில்லாத டீக்கடை கதை மாதிரி ஆகாம நீங்க ரெடினுட்டீங்க.நன்றி
ரெண்டு தடவையா இன்ட்லில சப்மிட் பண்ண முடியல.என்னனு தெரியல
சப்மிட் பண்ணினதுக்கு நன்றி
ஆல் தி பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷ்னுக்கு
@கோவை2தில்லி
நன்றி.
என்ன ஆட்டத்துக்கு வரலயா?டூ பேட்
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி
ஆமாம்.அறுபதாவது விடுபட்டிருந்தது,கவனித்து கூறியமைக்கு நன்றி
இப்பொழுது சேர்த்து விட்டேன்.இவ்வளவு பேரையும் டைப்
பண்றதுக்குள்ள முதல்ல நிறைய பேரை விட்டுட்டேன்,எடிட் பண்ணி
திரும்பவும் சேர்த்திருந்தேன்.அப்படியும் ஒன்று விடுபட்டு விட்டது.கூறியதற்கு நன்றி
நிதானமா யோசிங்க ஏதாவது கிடைக்கும்,ஒரு வாரம் இருக்கே
உங்களுடைய ஈமெயில் ஐடி என்னிடம் இல்லை. நான் கமென்ட் moderate பண்ணுவதால் - தந்தால், பப்ளிஷ் பண்ணாமல் இருப்பேன். அர்ச்சனாவை பற்றிய விவரங்களை, அதில் சொல்கிறேன். நன்றி.
வாங்க எல்லோருக்கும் நகைச்சுவை ( (மொக்கை) ஜோக் ) சொல்றேன்;
ஒரே சமயத்தில் நூறு பேருக்கும்,சரி 101 பேருக்கும்,அவர்களின் பயிற்சியாளர் ஓட்டப்பந்தயம் வைக்க போகிறார்,
களத்தில் 101 பேரும் வரிசையாக தயாராக நிற்கிறார்கள் ,
பார்வையாளர்கள் : பலர். (அதில் திரு x : திரு y தான் நமக்கு விளக்கமளிக்க போகிறார்கள்)
வாங்க!!! ஓட்டப்பந்தயம் எப்படி நடக்குதுன்னு பாப்போம் !!!
பயிற்சியாளர் : ரெடி .... 1 ....2 ...3
திரு x : என்னப்பா முதல் மூனு பேர்தான் ஓடுறாங்க ?
திரு y : பயிற்சியாளர் முதல் மூனு நம்பர்தான சொன்னார்.மீதி நம்பர்களை சொல்லலேயே
பயிற்சியாளர் : டென்சனில் அப்படியே நிற்பவர்களின் பின்னாடியே நடந்து பாதி தூரம் போய்
ஒருத்தர் தோல்பட்டை மீது கை வைக்கிறார்.
திரு x : என்னப்பா பயிற்சியாளர் கிழே விழுந்துட்டார்?
திரு y : பயிற்சியாளர் கை வைத்தது 51 வது நபர் பாசி மேலப்பா!
பயிற்சியாளர் : கடுப்பில் ஷிட்!
திரு x : என்னப்பா நின்னவங்கலாம் உக்காந்துட்டாங்க?
திரு y : சிட்ன்னு உன் காதில் வில்லையா?
பயிற்சியாளர் : !(டென்சனில்) ஒ! கமான்
திரு x : என்னப்பா ஓடின மூனு பேரும் திரும்ப ஓடியாறாங்க ?
திரு y : பயிற்சியாளஓட்டப்பந்தயம் முடிஞ்சுட்டு வா ர் கமான்னு கூப்பிட்டது உனக்கு புரியலையா?
ஓட்டப்பந்தயம் முடிஞ்சுட்டு வா வீட்டுக்கு போகலாம்.
ராஜி அவர்களே என்னை காப்பாற்றுங்க,யாரோ என்னை அடிக்க தயாராகுறாங்க!
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
சூப்பர்,அந்த பாசி ஜோக்குக்கு நல்ல சிரிச்சேன்
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு
இதை தைரியமா உங்க பதிவுலயும் போட்டு பின்னூட்டத்துல பாராட்டுக்கள்
வாங்குங்க.யாரும் நிச்சயமா அடிக்க வர மாட்டாங்க,கை தட்ட நிறைய பேர்
தயாரா இருக்காங்க,கங்க்ராட்ஸ்
கற்பனை வளம்லாம் ஒன்னுமில்லங்க,நட்பு வட்டங்களிலும்,கணவருடனும் டைமிங் ஜோக் சொல்லி சிரிப்பதுதான்.இப்படியொரு தலைப்பில் இப்படி போட்டி அறிவித்த தங்கள் கற்பனை வளத்தைவிட இது கம்மிதாங்க.
அந்த பாசி ஜோக்கும் நீங்க பிராக்கிட்டில் மத்தவங்கள வழுக்கி விட்ட்டுவாரோனு சொல்லியிருந்திளிருந்து வந்ததுதான்.என் பதிவுல வேண்டாங்க,இது நீங்க உருவாக்கினது.
Super Raji.
என் அப்பா வழி தாத்தாவுக்கு என் அப்பாவையும் சேர்த்து மொத்தம் பத்து பசங்க. இதில் இரண்டோ / மூன்றோ இறந்து வேறு விட்டது என்று வறுத்த படுவார்கள். கடைசி சித்தப்பா பிறக்கும்போது என் தாத்தா வேளையில் இருந்து ஓய்வே பெற்றாகிவிட்டது !!
என் நண்பனின் வீட்டிற்கு போனபோது அவன் தான் "சாய்ராம், எங்கள் வீட்டிலும் நாங்கள் பதிமூன்று பேர் என்று" சொன்னவுடன் - "உங்கள் தந்தை டீச்சர்" தானே என்று கரெக்டாக கண்டு பிடித்தவன் - நான் !!
ஏனென்றால் என் தாத்தா டீச்சர் !! அவர்களுக்கு தானே period ஆப், காலாண்டு, அரையாண்டு, பொது தேர்வு லீவு என்று சொன்னவுடன் - அந்த மாமி என்னுடன் பேசுவதை விட்டுவிட்டார்கள் !!
ஒரு வேலை திருதுரஷ்டரன் ஒரு வேலை கண் இருந்தால் பெண்டாட்டியை சரிவர பார்த்து "சீ இது வேலைக்காவது" என்று கம்மியாக பெற்று இருப்பானோ என்னவோ ?
வந்தேன் ராஜி.இன்றுதான் உங்கள் பக்கம் பார்க்கிறேன்.பிடிச்சிருக்கு.வருவேன் திரும்பவும் !
>>> அடேங்கப்பா....எவ்ளோ பெரிய்ய குடும்பம். ஆனா பாவம். 'பேர் போன' குடும்பம். போட்டியை வேடிக்கை வேணும்னா பாக்கறேன். ரேஸ்ல கலந்துக்க தெம்பில்லை சாமி!
பின்னூட்டத்திலேயே காமெடி ட்ராக் எழுதிய thirumathi bs Sridhar அவங்களுக்கு என் கைத்தட்டல்கள் .( நான் கைத்தட்டறேன்னு சொன்னேன்ல அதான்)
ராஜி நானும் என் கணவர் வெங்கட் நாகராஜ் ம் இணைந்து பாடல்களுக்காக ஒரு வலைப்பூ ஆரம்பித்து இது வரை 10 க்கும் மேற்பட்ட பாடல்களை பகிர்ந்துள்ளோம். சமயம் கிடைக்கும் போது பார்க்கவும்.
ஆதி.
www.rasithapaadal.blogspot.com
@கோவை2தில்லி
ஆதி , நீங்க இன்னொரு தடவை திருமதி பி எஸ் ஸ்ரீதர் வலைப்பூக்கு
போயி கையை பலமா தட்டிடுங்க
அவங்களுக்கு சேர வேண்டிய பாராட்டு அவங்க வலைப்பூவில் இருந்தாதான்
நல்லார்க்கும்
அவங்க வலைப்பூவிலதான் இந்த நகைச்சுவை பதிவை போட சொன்னேன்
அவங்க போட்டுக்க மாட்டேனுட்டாங்க
பெயர்களைப் படித்ததுமே தலையைச் சுற்றி மயக்கம் வருவது போல இருப்பதாலும், பிப்ரவரி மாதம் முடிய, வேறு பல குடும்ப நிகழ்ச்சிகள் இருப்பதாலும், இந்தப் போட்டியில் மற்றவர்கள் கலந்து கொண்டு பட்டத்தையும், பரிசையும் தட்டிச் செல்லட்டும் என பெரிய மனது செய்து விட்டுக் கொடுக்க நினைகிறேன். கஷ்டப்பட்டு நகைச்சுவையாக வெளியிட்டுள்ள தங்கள் பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
மேடம்லாம் வேணாம்,ஆச்சி என்றே சொல்லலாம்.தங்களுக்கும் ஆதி அவர்களுக்கும் நன்றி.இப்போ ஒரு பதிவு வெளியிட்டுருக்கேன்.
ரதியுடன் வந்து மன்மதன் எழுதச் சொன்னதால் கட்டுப்பட்டு காதல் கதை முதலில் எழுதிவிட்டேன். மன்னிக்கவும். அடுத்தது "சதமடித்த திருதிராஷ்ட்ரன்.." வெளிவரும்... ;-) ;-) ;-)
எனக்கு ஒரு சந்தேகம்... இவ்வளவு பேரையும் அவங்க அப்பா அம்மாவே நினைவுல வச்சிக்க முடியாதே.. மத்தவங்க எப்படி......
http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html
அம்மாடியோ..ஒரு பேச்சுக்கு கேட்டா இப்படியா பண்றது! நல்ல வேளை சென்ஸஸ் அதிகாரியா நான் இல்ல..திருதராஷ்ட்ரனும் இப்ப இல்ல..அவங்க வீட்டுக்கு மட்டும் சென்ஸஸ் கண்க்கெடுக்க நாம் போனா தொலைஞ்சோம்! அம்மாடியோவ்!
அது சரி..கடைசி பிள்ளை விகர்ணன் இல்லையா?
@பாரி டி மூர்த்தி
வருகைக்கு நன்றி
@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
கடைசி பிள்ளை பேர் யுயுத்ஸூ க்கு விகர்ணன் என்ற பெயரும் உண்டு
ஆனால் அதற்கு முன்பும் ஒரு பிள்ளைக்கு விகர்ணன் என்ற பெயர்
இருந்ததால் இவரை யுயுத்ஸூ என்றே அழைத்தனர்
எங்க குடும்பம் ரொம்ப பெருசு
பிள்ளை குட்டிகளோ 100 தினுசுன்னு
காந்தாரி பாடியிருப்பாங்களோ..
தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீருன்னு
அவங்களுக்காகவேதான் பாட்டு..
யம்மா!எங்கிருந்து,எப்படி இந்த நூறு பெயர்களையும் பிடித்தீர்கள்?ஆதிபர்வத்தில் இதெல்லாம் இருக்கிறதா?நன்று.
Nice attempt,congrats!
the only good gauravaa is vikarnan I belive, is he the last son.....?
T.Thalaivi
Post a Comment