Monday, October 17, 2011

சரம் சரமாம் வலைச்சரம்

இன்னிக்குலேருந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல என் கச்சேரி இருக்கு.எல்லாரும் வந்து கேட்கும்படி (படிக்கும்படி) அழைக்கிறேன்.
விமர்சனங்களும் அவசியம்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_17.html  - திங்கள் அறிமுகம்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html - செவ்வாய் ஸ்வரம் 'ஸ'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html - புதன் ஸ்வரம் 'ரி'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html - வியாழன் ஸ்வரம் 'க'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html - வெள்ளி ஸ்வரம் 'ம'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html - சனி ஸ்வரம் 'ப'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html - ஞாயிறு ஸ்வரம் 'த'  'நி'

எல்லா லிங்க்குக்கும் சென்று படித்து விட்டு கருத்துக்களைக் கூறவும்

9 comments:

SURYAJEEVA said...

ok madam

Anonymous said...

வாழ்த்துக்கள்... ஆரம்பிங்க அதிரடியை...

-சே.குமார்
http://vayalaan.blogspot.com

ADHI VENKAT said...

வாழ்த்துகள் ராஜி. கலக்குங்க.

போத்தி said...

//இன்னிக்குலேருந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல என் கச்சேரி இருக்கு.//

வாழ்த்துக்கள்.

//எல்லாரும் வந்து கேட்கும்படி (படிக்கும்படி) அழைக்கிறேன்.//

ஏற்கனவே முன்னுரை படிச்சிட்டுத்தான் இங்க வர்றோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள். அமர்களமான கச்சேரி கேட்க [படிக்க] ஆவலுடன் உள்ளோம்.

சரம் சரமாம் வலைச்சரம்.

தீபாவளி பட்டாஸ் சரம் போல ஒலியும், ஒளியுமாக அனைவரையும் மகிழச்செய்யட்டும்.vgk

வல்லிசிம்ஹன் said...

சரம் தொடுக்கும் மங்கைக்கு வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வரம் வரமாம் வலைச்சரம்:)

kaialavuman said...

அருமையான அறிமுகங்கள். அவற்றுடன் சங்கீத வகுப்பு. இசையில் மயங்கினோம். [என் பதிவையும் வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கும் சேர்த்து] தங்களுக்கு நன்றிகள்.

Post a Comment